வணக்கம் நண்பா.உங்க சந்தேகங்களை கேள்ளுங்க நா அதுக்கு விளக்கம் கொடுக்கேன். நீங்க ஒரு blog or website create பண்ணுனா அதுக்கேத்த ideas நா குடுபேன்.
website வச்சு பணம் சம்பாதிக்க முடியுமா? அமாம் முடியும் இப்போ நீங்க ஒரு கடை வாங்குரிங்க.அதுக்கு அப்புறம் அங்க பொருள் வாங்கணும் அதுக்கு அப்புறம் அந்த கடைக்கு பெயர் வக்கனு.அதுக்கு அப்றம் தன் அந்த கடைக்கு மக்கள் வந்து வாங்குவாங்க.மக்கள் நிறைய வரணும்நா அந்த கடைல நல்ல நல்ல பொருள்கள் இருகனோ அப்போ தன் கூட்டம் குமியும். அது மாதி தன் ஒரு websiteஉம் ஒரு கடை அதாவது websiteதா கடை அந்த கடைய காசு கொடுத்து வாங்கிடோம். கடைக்கு பெயர் வக்கனோ அது தன் domain.அப்றம் கடைல நல்ல பொருள் வாங்கி வைக்கனோ அது தன் நீங்க எழுதுற ஒரு கட்டுரை அல்லது உங்களுக்கு விருப்பமான விஷயம்.இப்படி நிறைய ஆட்கள் உங்க websiteக்கு வரும் பொது google company உங்களுக்கு advertisement விளம்பரம் provide பண்ணுவாங்க. அதை வைத்து நீங்க மாசம் மாசம் ஒரு தொகையை சம்பாதிக்கலாம் மக்களே.
இத்துடன் இந்த செய்தியை நிறைவு பெற்று உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்.உங்கள் சந்தேகங்களை கீழே இருக்கும் அந்த comment boxஇல் பதிவிடுங்கள்.நன்றி வணக்கம்...
Title | Time Taken | Money |
Premium Template only | 10 minutes | 3$/200RS |
Domain buy and join to your account | 1 Hour | 10$/850RS |
Create a new website(with domain) | 1day | 15$/1200RS |
20 Unique posts | 1 week | Per post 1$ |
Adsense Approval | 1 month | 20$/1500RS |
Bro Unga name yenna?
ReplyDeleteThalaiva ninga Tamilan?
ReplyDeleteMm
DeleteBro na Website vachirukan adsense approve panna matikuranga
ReplyDelete